அரசியல் அவதாரம் எடுத்தது போன்று விஜயகாந்த், இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் தான் விருதரிரி (எம்.ஜி.ஆர்.) அரசியலில் அடியெடுத்து வைத்தபின் டைரக்டர் ஆனது மாதிரி முதன்முறையாக விஜயகாந்த் கதை, திரைக்கதை, இயக்கம் உள்ளிட்டவைகளை இப்படத்தில் செய்திருக்கிறார்.
எல்.கே.சுதீஷ் வழங்க கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி.பாபு இசையமைத்திருக்கும் விருதரிரி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நந்தபாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள கன்வென்ஷன் சென்டரில் வெகு விமரிசையாக நடந்தது. தே.மு.தி.க.,வினரும், விஜயகாந்த் ரசிகர்களும் இணைந்து, கோலிவுட் வி.ஐ.பி.களின் பெயர் பட்டியல் எதையும் வெளியிடாமல் சிம்பிளாக விஜயகாந்த் முறுக்கேறிய உடம்புடனும், துப்பாக்கி ஏந்திய கரங்களுடனும் இருக்கும் புகைப்படங்களுடன் கேப்டன் டைரக்டர் ஆங்கிள் வைக்கும் புகைப்படம் ஒன்றும் அழைப்பிதழில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் விஜயகாந்த் பிலிம் எனும் அடைமொழியுடன் அசத்தலாக இடம்பிடித்திருப்பது ஹைலைட்ஸ்! விருதகிரியா விருதே குறியா...? விஜயகாந்த் சார்...!(dinamalar)
No comments:
Post a Comment