Saturday, January 29, 2011

மூன்று வேடங்களில் நடிக்கிறார் ரஜினி.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் பெயர், ராணா. இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் ரஜினி.

முத்து, படையப்பா ஆகிய மெகா ஹிட்

என் பெயரை களங்கப்படுத்திவிட்டனர்: ரஞ்சிதா

 "பெண்ணினத்தை இழிவுபடுத்தியும், தன் பெயரை களங்கப்படுத்திய, லெனின் கருப்பன்  உட்பட மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, ராம்நகர் கோர்ட்டில் நடிகை ரஞ்சிதா,

Friday, January 28, 2011

ஸ்ருதி ஹாசன் அப்செட்!!

இந்திய திரையுலகில் சகலகலா வல்லவனாக திகழ்ந்து வரும் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தெலுங்கில் நடித்த படமும் தோல்வியடைந்து விட்டது. இதனால் ஸ்ருதியும், அவரை வைத்து அடுத்து

சினிமாவில் நடிக்க மாட்டேன் : அஜித்

சமீப காலமாக சினிமா நட்சத்திரங்கள் அரசியல் கட்சிகளில் சேருவதும், அரசியலில் நுழைகிறார் என்பது போன்ற செய்திகளும் அதிகரித்து வருகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,

பில்லா 2! அஜித் ஜோடி அனுஷ்கா!!

பில்லா 2 படத்தின் சூட்டிங் ஏப்ரலில் தொடங்கவிருப்பதாகவும், அப்படத்தில் அஜித் ஜோடியாக அனுஷ்கா நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் நடித்த பில்லா ரீ-மேக் படம் திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அஜித்தின் அதிரடி நடிப்பும், நயன்தாரா - நமீதாவின் கவர்ச்சியும், ஒளிப்பதிவும் படத்திற்கு வெற்றியை தேடித் தந்தது.

பில்லா வெற்றிக்கு பிறகு பில்லா பார்ட் 2 படம் எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் அஜி்த அடுத்த படங்களில் பிஸியாகி விட்டதால் பில்லா 2 தள்ளிப்போனது. இந்நிலையில் இப்போது மீண்டும் பில்லா பற்றிய பேச்சு எழுந்துள்ளது. டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் பாலாஜி தயாரிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏப்ரல் மாதம் பில்லா 2  படத்தின் சூட்டிங் தொடங்குகிறது. அஜித் ஜோடியாக நடிக‌ை அனுஷ்கா நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே பில்லா தெலுங்கு பதிப்பில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Thursday, January 27, 2011

தேவதாசியின் காதல்


ஒரு சந்திப்பில்-பவீனா

 

ரூ 5 கோடியை இழந்த நடிகை

ஆடி ஓடி சம்பாதித்த பணம் கடல்ல கரைச்ச பெருங்காயம் மாதிரி ஆகிடுச்சே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் கவர்ச்சி 'குண்டு' சோனா.

கவர்ச்சியாக நடித்தோமா கல்லாவை நிரப்பினோமா என்பதோடு நில்லாமல்,

தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களுக்கு மதிப்பில்லை!


தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது என்று நடிகை ரதி ஆதங்கப்பட்டுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த இவர், பல் மருத்துவத்தில் படித்து கொண்டிருக்கும் போதே,

Wednesday, January 26, 2011

ரஜினியின் ராணாவில் நடிக்க தீபிகாவுக்கு அழைப்பு

ரஜினிகாந்த்தை வைத்து சுல்தான் தி வாரியர் என்ற பெயரில் முதலில் அனிமேஷன் படமாக எடுக்கப்பட்டு வந்ததை இப்போது ராணா என்ற பெயரில் மாற்றி ரஜினியையே நேரடியாக நடிக்க வைத்து தயாரிக்கிறார்கள். இப்படத்தில் அனிமேஷன் அல்லாத ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வருமாறு தீபிகா படுகோனேவை அழைத்துள்ளனராம். ஆனால் இதுவரை அவர் பதில் ஏதும் தரவில்லையாம்.

ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினி உருவாக்கிய படம்தான் சுல்தான் தி வாரியர். முதலில் முழுமையான அனிமேஷன் படமாக இது எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அதை அப்படியே மாற்றி முழுமையான பொழுது போக்குப் படமாக கொண்டு வருகின்றனர்.

அனிமேஷன் ரஜினி காட்சிகளை படத்தில் ஆங்காங்கு செருகி, புதிய படமாக மாற்றியுள்ளனர். படத்தின் பெயரையும் ராணா என்று மாற்றியுள்ளனராம். அனிமேஷன் அல்லாத காட்சிகளை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

அனிமேஷன் அல்லாத ரஜினிக்கு தற்போது ஜோடி தேடி வருகின்றனர். முதலில் திரிஷா நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது தீபிகாவை அணுகியுள்ளனராம்.

ரஜினி படத்திற்காக தன்னை அணுகியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் தீபிகா. இருப்பினும் இன்னும் தான் முடிவெடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அவருடைய கால்ஷீட் புத்தகம் 2011 இறுதி வரை நிரம்பி வழிகிறதாம். இருப்பினும் ரஜினி படம் என்பதால் அந்த வாய்ப்பை நழுவ விட்டு விடாமல் தக்க வைத்துக் கொள்வதற்காக, கால்ஷீட்டில் அட்ஜெஸ்ட் செய்யும் முயற்சியில் இருக்கிறாராம் தீபிகா.

தான் ஒரு தீவிர ரஜினி ரசிகை என்று கூறியுள்ள தீபிகா, அவருடைய படத்தில் இணைந்து நடிப்பது பெருமைக்குரியது என்றும் கூறியுள்ளார்

Monday, January 24, 2011

இலங்கை அரசின் பலே ஐடியா!


இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நோக்கில் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விபச்சாரத்தை ஊக்குவிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கான செயல்திட்டங்களை வகுப்பதில்

Sunday, January 23, 2011

ஸ்ரீதேவி மகள் ஜான்வி வெள்ளி திரையில்!







ஸ்ரீதேவி மகள் ஜான்வி இந்த வருடம் சினிமாவில் அறிமுகமாகிறார். கடந்த ஆண்டே பல வாய்ப்புகள் கதவைத் தட்டிய போதிலும், பொறுமை காத்து வந்தார் ஸ்ரீதேவி. சில கதைகள் தேர்வான நிலையில், நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் நடிக்கும் படத்துக்குதான் முன்னுரிமை கொடுத்திருக்கிறாராம். படம் முடிந்ததும் அப்படியே தமிழ் சினிமா அறிமுகமும் இந்த ஆண்டே இருக்குமாம்.

நடிகைகள் ‌தொழில் தொடங்க அவசரப்படக் கூடாது ; நடிக்கும்போதே குடும்ப வாழ்க்கை குறித்து தெளிவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று நடிகைகளுக்கு நடிகை ராதா அட்வைஸ் செய்துள்ளார். 80 - 90களில் முன்னணி நடிகர்களாக

Saturday, January 22, 2011

அரசியல் முடிவெடுக்க இது தருணம் அல்ல: விஜய்



F
























காவலன் ரிலீஸ், அரசியல் பிரவேசம், அஜித்துடனான சந்திப்பு என விஜயுடன் பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஹாய்.. என கை குலுக்கி வரவேற்றவரிடம் சில கேள்விகள்.
விஜய் அரசியலில் நுழைந்து விடுவார் என்பதால்தான் காவலனுக்குப் பிரச்னை என்று  நினைக்கிறீர்களா?
 இந்த நொடி வரைக்கும் தெரியவில்லை. என்ன நடந்தது, எது நடந்தது

தங்கைக்கு சிபாரிசு





"மோதி விளையாடு', "நான் மகான் அல்ல' ஆகிய படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால், தெலுங்கில் முன்னணி இடத்தை பிடித்துள்ளார். இப்போது தெலுங்கில் வெளியாகி உள்ள "பிருந்தாவனம்', சமீபத்திய வசூல் சாதனைகளை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் மும்பையில் பணிபுரிந்து வந்தார். பத்திரிகை ஒன்றில் நிஷாவின் படம் அட்டை படமாக வந்ததும் தெலுங்கு சினிமாக்களில் அறிமுகப்படுத்தப்பட்டார். இப்போது தமிழ் சினிமாவில் நடிக்க நிஷா ஆர்வம் காட்டுகிறார். அக்கா காஜல் அகர்வாலின் ஆதரவில் சில தமிழ்ப் பட வாய்ப்புகளும் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் கதை கேட்டு  தன் தங்கைக்கு சிபாரிசு செய்கிறாராம். கூடிய விரைவில் நிஷா அகர்வால் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி விடுவார் என்கிறது தமிழ் சினிமா வட்டாராம்.

விளம்பரத்தில் நடிக்கும் காதல் ஜோடி






பிரியங்கா சோப்ரா
நடிகர் ஷாகித் கபூருடன் "கமினே' என்ற படத்தில் நடித்த பின்னர்தான் ஷாகித்துக்கும், பிரியங்கா சோப்ராவுக்கும் காதல் மலர்ந்தது. "கமினே' படமும் பெரிய அளவில் வெற்றி பெற்று விட மீண்டும் அவர்களை நடிக்க வைக்க பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் முயற்சித்தனர். கதைகள் சரியாக அமையாததால் ஒன்றாக நடிக்கும் முடிவை தள்ளி வைத்தனர். தற்போது மீண்டும் அவர்கள் இணைந்து நடிக்கின்றனர். படத்தில் அல்ல. விளம்பரத்தில். பிரபல காபி நிறுவனத்துக்கான விளம்பரத்தில் முதலில் சைஃப் அலிகான் - கரீனா ஜோடிதான் நடிப்பதாக இருந்தது. "கமினே' படத்தின் மூலம் காதல் வயப்பட்டுள்ள ஷாஹித் - பிரியங்காவை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என நிறுவனம் நினைக்க, சைஃப் அலிகான் - கரீனா ஜோடிக்கு விளம்பர வாய்ப்பு கிடைக்கவில்லையாம். இந்த விளம்பரத்துக்காக படத்துக்கு நிகரான சம்பளம் ஷாகித் - பிரியங்கா ஜோடிக்கு வழங்கப்பட்டுள்ளதாம்.

நடிப்பு எனக்குப் புதுசு




ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் "வந்தாளே மகராசி' தொடரின்  மூலம் சின்னதிரை நடிகையாக களமிறங்கியிருக்கும் ஸ்ரீப்ரியா, தற்போது பெரியதிரையிலும் கால்பதித்து வருகிறார். மாடலிங் துறையில் இருந்த இவர் நடிப்பு துறைக்கு வந்த அனுபவத்தைப் பற்றி அவரிடமே கேட்போமா?

* சினிமாவிலும் டி.வி. தொடரிலும் புதிதாக நடிக்கத் தொடங்கியிருக்கும் அனுபவம் பற்றி?

"வந்தாளே  மகராசி'தான் நான் நடிக்கும் முதல் தொடர். அதில் கிராமத்துப் பெண் பவானியாக வருவேன். இந்தத் தொடரின் கதை ரொம்ப வித்தியாசமானது. இப்பொழுது  தான் என்னுடைய பகுதி வர ஆரம்பித்து இருக்கிறது. இனிமேல் எனக்கு நிறைய சவாலான நடிப்பு காத்திருக்கிறது. ஒருவிதத்தில்

இம்சிக்கும் இளம் நடிகை

மாமனார் - மருமகள் உறவை ‌கொச்சைப்படுத்தும் வகையில் உருவான படத்தில் மருமகளாக நடித்த அந்த புதுமுக நடிகை மீது உதவி இயக்குனர்கள் சிலர் செம கடுப்பில் இருக்கிறார்களாம். சர்ச்சை படத்தை தொடர்ந்து வெளியான படம் ஹிட் ஆனதுடன், சியான் நடிகருடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்ததாலோ என்னவோ, சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்பவே பந்தாவாக இருக்கிறாராம். சூட்டிங்கின்போது ஒரு ஷாட் முடித்தும் உடனே ஓடிப்போய் கேரவனுக்குள் புகுந்து கொள்கிறாராம். உள்ளே போனால் போனதுதான் என்கிற ரீதியில், ஓய்வெடுக்கிறேன் என்று கூறி படுத்துக் கொள்ளும் அம்மணியை அடுத்த ஷாட்டுக்கு தயார் படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறதாம். பாவம்... உதவி டைரக்டர்கள்! ஒவ்வொரு ஷாட்டுக்கும் அம்மணி ஓ.கே. சொல்ல வைப்பதற்கு படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

நடிகை யமுனா கைது

பெங்களூரில் தொழில் அதிபருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக பிரபல நடிகை யமுனா கைது செய்யப்பட்டார்.

பிரபல கன்னட நடிகரும், இயக்குநருமான ரவிச்சந்திரன் நடித்த சின்னா என்ற படத்தில்