அநாகரிகம் படம் ரொம்பவே அநாகரிகமான காட்சிகளுடன் உருவாகியிருக்கிறது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். இப்போது அப்படத்தை பற்றிய மேலும் சில கிக்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு கல்லூரி விரிவுரையாளருக்கும், அவரிடம் டியூஷன் படிக்க வரும் பிளஸ்-2 மாணவிக்கும் இடையே ஏற்படும் உறவை கருவாக வைத்துதான் அநாகரீகம் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பெரும்பாலான
காட்சிகள் இன்டோரில்தானாம். அதில் 6 படுக்கையறை காட்சிகளும் அடக்கம். படுக்கையறைகாட்சியென்றால்... வழக்கமான காட்சியாக இருக்காதாம். முழுநீள காட்சியாக இருக்குமாம். அதாவது உச்சி முதல் பாதம் வரை இஞ்ச் பை இஞ்ச்சாக கேமராவை நகர்த்தி, கண்களுக்கு குளுகுளு விருந்து படைத்திருக்கிறாராம் ஒளிப்பதிவாளர்.
படத்தின் சூட்டிங், எடிட்டிங், சவுண்டிங் என அத்தனையையும் முடித்து விட்டு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரி்கள் சர்டிபிகேட் கொடுக்க முறுத்து விட்டார்கள். அந்த அளவுக்கு மோசமான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து மீண்டும் எடிட்டிங் செய்த படக்குழுவினர், சென்சார் போர்டு ஆட்சேபனை தெரிவித்த சில காட்சிகளை நீக்கி விட்டு மறு தணிக்கைக்கு அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் அநாகரிகத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது சென்சார் போர்டு.
படத்தில் கல்லூரி விரிவுரையாளராக புதுமுகம் விபு, வகிதா, ப்ரஜ்வல், ரிஷிகேஷ், பாபிலோனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதை - திரைக்கதை - வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டைரக்டர் கிருஷ்ணதேவன். ஆர்.எச்.கே. அசோசியேட்ஸ் தயாரித்துள்ள இந்த படம், ஜூன் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.(dinamalar)

No comments:
Post a Comment