Saturday, November 20, 2010

கங்கனாவின் முழு நிர்வாண காட்சி : பாலிவுட்டில் பரபரப்பு

















பாலிவுட் நடிகை கங்கனாவை நினைவிருக்கிறதா? தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்தவர்தான் கங்கனா ரனவத். பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கனா, ஹாலிவுட் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியில் வெளுத்து கட்டி வருகிறார். தற்போது அவர் தெலுங்கு படம் ஒன்றில் முழு நிர்வாணமாக நடித்திருக்கும் தகவல் பாலிவுட் பக்கம் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. பிரபல இயக்குனர் பூரி ஜகன்னாத் இயக்கத்தில் உருவாகி வரும் ‌தெலுங்கு படத்தில் கங்கனா முழு நிர்வாணமாக நடித்துள்ளாராம். இதற்காக அவருக்கு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே அம்மணில ராஸ் என்ற இந்தி படத்தில் ஏறக்குறைய முழு நிர்வாண அளவுக்கு கிளாமராக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது நினைவு கூறத்தக்கது.(thanks all dinamalar)

No comments:

Post a Comment