எத்தனையோ கேள்விகளுக்கு எப்படியாச்சும், ஏதாவது ஒரு பதில் கிடைத்து விடும். ஆனால் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.
பெண்களிடம் ஆண்களுக்குப் பிடித்த விஷயங்களில் முக்கியமானது, முதலாவதானது மார்பகங்கள்தானாம். கண், இதழ் என பல விஷயங்கள் ஆண்களுக்குப் பிடித்தாலும் கூட முதலில் அவர்களது கண்ணை 'உறுத்துவது' மார்பகங்கள்தானாம். இதற்கு என்ன காரணம் என்பதை உளவியலாளர்கள் கூட இதுவரை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லையாம்.
ஒரு பெண்ணை ஆண் பார்க்கும்போது முதலில் எந்த பாகத்தைப் பார்க்கிறான் என்பதையே ஒரு ஆய்வாக நடத்தியுள்ளனர். அதில் கிடைத்த முடிவு, கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் மார்பகங்களைத்தான் முதலில் நோட்டமிடுகிறார்களாம். பிறகுதான் கண் உள்ளிட்ட ஏரியாக்களுக்குப் போகிறார்களாம்.
ஒரு பெண்ணிடம் பேசும்போது, அந்தப் பெண் ஆணின் கண்ணைப் பார்த்து நேருக்கு நேராகப் பேசுவதுதான் வழக்கம். அதேசமயம், ஆண்களைப் பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கும்போது கழுத்துக்குக் கீழே கண்களை ஓட விட்டு ஓட விட்டு மீள்கிறார்களாம்.
அந்த அளவுக்கு பெண்களின் மார்பகங்கள் மீது ஆண்களுக்கு இத்தனை மோகம், ஆசை...? இதற்கு தெளிவான, உறுதியான பதில் இல்லை. அதேசமயம், பெண்களுக்கு பெண்மை மற்றும் அழகுக்குரிய முக்கிய அம்சமாக ஆண்கள் மார்பகங்களைத்தான்