நடிகை அசின் அடுத்து நடிக்கப்போகும் இந்திப்படம் ஒன்றில் டூ பீஸ் உடை அணிந்து நடிக்கவுள்ளார். கண்களை உறுத்தும் வகையிலான கவர்ச்சி உடைக்கு நான் எதிரி; அது மாதிரி நடிக்க வேண்டிய அவசியம் இருந்தால் அந்த படத்தில் இருந்தே விலகி விடுவேன், என்று பேசி வந்த அசின், இப்போது தன கட்டுப்பாட்டை கொஞ்சம் தளர்த்தியிருக்கிறார். தமிழ் சினிமாவில் வேண்டுமானால் அவரது கட்டுப்பாடு கட்டுக்கோப்போடு இருக்கலாம்; பாலிவுட்டுக்குப் போனால் எடுபடுமா என்ன? இந்தியில் முதல் படம் ஹிட் என்பதால்,
2வது படத்தில் தனது வம்படியான பேச்சை பேசி, கவர்ச்சியாக நடிக்க மறுத்தார். அந்த படம் ப்ளாப் ஆனதால் வேறு வழியில்லாமல் இப்போது இழுத்த இழுப்புக்கெல்லாம் போக ஆரம்பித்து விட்டாராம். இந்தியில் அவர் நடிக்கப்போகும் ஹவுஸ்புல் பார்ட் 2 படத்தில் எக்கச்சக்கமான கவர்ச்சியான பாத்திரமாம் அசினுக்கு. இதையெல்லாம் தெரிந்தும் இந்தியில் நடித்து நிறைய சம்பாதிக்க வேண்டும் ; நல்ல நடிகை என்ற பெயரெடுக்க வேண்டும் என நினைத்த அசின், டபுள் ஓ.கே. சொல்லி மும்பைக்கு பறக்க தயாராகி விட்டாராம். படத்தில் அம்மணி டூ பீஸ் உடையணிந்து நடிக்கிறார். அவருக்கான பிகினி உடையை பிரபல டிசைனர் அகி நருலா டிசைன் செய்துள்ளார். விரைவில் அம்மணியில் கிளுகிளு ஸ்டில்கள் மும்பையை வலம் வரவிருக்கின்றன.

No comments:
Post a Comment